veerakaali_amman

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் திருக்கோயில் பங்குனித் திருவிழா – 2025

தேதிநிகழ்வு
21.03.2025கொடியேற்றம்
04.04.2025காப்புக் கட்டுதல்
11.04.2025பால் குடம் எடுத்தல், பறவை காவடி, அம்மன் பூப்பல்லக்கு
12.04.2025ஊர் பொங்கல், அக்கினி சட்டி, முளைப்பாரி எடுத்தல்
13.04.2025ஊர் பொங்கல்
14.04.2025திருவிளக்கு பூஜை
15.04.2025மஞ்சள் நீராட்டு விழா, கூழ் வழங்குதல்