kalalagar.jpg

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் – சித்திரை திருவிழா 2025 அட்டவணை

DateTamil DateEvent Details
08.05.2025சித்திரை 25திருவிழா ஆரம்பம் – 1ஆம் திருநாள்
09.05.2025சித்திரை 262ஆம் திருநாள்
10.05.2025சித்திரை 273ஆம் திருநாள்
மாலை 6.00 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் திருக்கோயிலிருந்து மதுரைக்கு புறப்படுதல்
11.05.2025சித்திரை 28மூன்று மாவடியில் எதிர்சேவை
12.05.2025சித்திரை 29அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் (காலை 5.45 – 6.05)
பின்னர் இராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல்
அண்ணாநகர் வழியாக வண்டியூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள்கோயிலில் இரவு எழுந்தருளல்
13.05.2025சித்திரை 30வண்டியூர், அருள்மிகு வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் அருள்மிகு கள்ளழகர் புறப்படுதல்
கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல்
இரவு இராமராயர் மண்டபத்தில் தசாவதாரம்
14.05.2025சித்திரை 31அதிகாலை மோகனாவதாரத்தில் அருள்மிகு கள்ளழகர் காட்சியளித்தல்
பிற்பகல் இராஜாங்க அலங்காரத்தில் அருள்மிகு கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுதல்
இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பலக்கு அலங்காரம்
15.05.2025வைகாசி 1அழகர்மலைக்கு புறப்படுத்துதல்
16.05.2025வைகாசி 2காலை 10.00 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் இருப்பிடம் வந்து சேருதல்
17.05.2025வைகாசி 3உற்சவ சாற்று முறை