மதுரை மாநகரத்தில் இயங்கிவரும் முன்னணி ஐடி நிறுவனமான HCL Technologies புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மதுரையில் ஐடி துறையில் வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு ஒரு செம சான்ஸ் என்றே கூறலாம்.
🔍 வேலைப்பதவி விவரம்:
- பதவி: Java Full Stack Developer
- அனுபவம் தேவை: குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு வரை
- வேலைஇடம்: HCL Technologies, மதுரை
தகுதி மற்றும் திறன்கள் (Skills):
✅ Backend:
- Java
- Spring Boot
✅ Frontend:
- Angular / React
- HTML, CSS, JavaScript
✅ APIs:
- REST APIs
- Microservices
✅ Database:
- MySQL / PostgreSQL / MongoDB
💼 சம்பளம் குறித்து:
- சம்பள விவரம் விண்ணப்பதாரரின் அனுபவம் மற்றும் திறன்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
- இறுதிக்கட்ட நேர்காணலின் போது சம்பள விவரம் பகிரப்படும்.
📅 விண்ணப்பிக்க கடைசி தேதி:
- காலக்கெடு குறிப்பிடப்படவில்லை.
- எனவே விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.
- தேவையான விண்ணப்பங்கள் வந்தவுடன் அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும்.
📝 விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ லிங்கில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்: