தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

7 மாதங்கள் ago

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 60 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் 3 முதல் 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்…

திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம் கோலாகலம்

7 மாதங்கள் ago

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டுதோறும் சிறப்புமிக்க பங்குனிப் பெருவிழா இன்று (மார்ச் 23) அதிகாலை அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் மூலம்…

மதுரை சித்திரை திருவிழாவில் சிக்கல்… தண்ணீர் தட்டுப்பாடு ?

7 மாதங்கள் ago

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான நீர் திறப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து 33 அடியாக…

வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

7 மாதங்கள் ago

தமிழகத்தில் மாா்ச் 22 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா முதல் தெற்கு…

பயணிகள் கவனம் 6 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

7 மாதங்கள் ago

திண்டுக்கல் வழியாக செல்லும் முக்கிய ரயில்களின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மார்ச் 19 முதல் 25 வரை 6 முக்கிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக…

பள்ளிவாசல்களில் முழு இரவு வழிபாடு சஹர் உணவுடன் நோன்பு தொடக்கம்

7 மாதங்கள் ago

மதுரை மாவட்டத்தில் ரமலான் மாதத்தின் 27ஆம் நாள் புனித இரவான லைலத்துல் கத்ரை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் கூடிக் கொண்டு இரவு முழுவதும் விடிய விடிய…

மதுரையில் சித்திரை திருவிழா தொடக்கம் – முகூர்த்தக்கால் வைபவம் இன்று நடைபெற்றது

7 மாதங்கள் ago

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்வாகக் கருதப்படும் “முகூர்த்தக்கால் நடுதல்” வைபவம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. சித்திரை…

மதுரையில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்

7 மாதங்கள் ago

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பறக்கும் படை…

மதுரையில் ரூ.77 லட்சத்தில் அமைந்த மருத்துவ சேவை மையம்

7 மாதங்கள் ago

மதுரை மாநகராட்சியின் அன்சாரிநகர் பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.77 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மையத்தை தகவல்…

நம்ம மதுரை… நம்ம பொறுப்பு இயக்கம், நகரை சுத்தமாக்க தன்னார்வலர்கள் இணைவு

7 மாதங்கள் ago

மதுரையை சுத்தமாக்கும் நோக்கில் “மதுரை கிளீன் ஸ்க்வாட்” என்ற பெயரில் பொதுமக்கள் பங்கேற்கும் தூய்மை இயக்கம் மார்ச் 15, 2026 அன்று காலை 6.30 மணி முதல்…