kalalagar_thiruvizha.jpg

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் – சித்திரை திருவிழா 2025 அட்டவணை

தேதிநாள்நிகழ்வுநேரம்
8 May 2025வியாழன்கள்ளழகர் கோடை உற்சவம் ஆரம்பம்
தொழுக்கினியான் வாகனம்மாலை 6.30 முதல் 7.15 வரை
9 May 2025வெள்ளிக்கிழமைதொழுக்கினியான் வாகனம்மாலை 6 மணி முதல் 7 மணி வரை
10 May 2025சனிக்கிழமைதொழுக்கினியான் வாகனம்காலை 6 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள்: கள்ளழகர் திருக்கோலத்தில், தங்க பல்லக்கில், மதுரை புறப்பாடுமாலை நேரம்
11 May 2025ஞாயிறுஎதிர் சேவை
மூன்று மாவடி எதிர் சேவைகாலை 6 மணி முதல் 7 மணி வரை
திருமஞ்சனம், தங்க குதிரை வாகனம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கொடுத்த மாலை சூடுதல்இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
12 May 2025திங்கட்கிழமை1000 பொன்சபரம் தேர்அதிகாலை 2.30 முதல் 3 மணி வரை
ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் (தங்க குதிரை வாகனம்) – தண்ணீர் பீச்சுதல்காலை
அங்கபிரதட்சணம்மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக்கோவில் எழுந்தருளல்இரவு 9 மணி
13 May 2025செவ்வாய்சேஷ வாகனம் (வண்டியூரில் இருந்து தேனூர் புறப்படுதல் வரை)காலை 9 மணி
திருமஞ்சனம், கருட வாகனம் – மண்டூக மகரிஷிக்கு மோக்ஷம்காலை 11.30 முதல் மாலை 3 மணி வரை
அங்கப்பிரதட்சிணம் (அருள்மிகு ஹனுமார் கோவிலில்)மாலை 3.30 முதல் 4 மணி வரை
தசாவதாரம் காட்சி (ராமராயர் மண்டபத்தில்)இரவு 10 மணி
14 May 2025புதன்மோகினி அவதாரம்காலை 6 மணி
ராஜாங்க அலங்காரம்திருமஞ்சனம் பிறகு
பூ பல்லக்கு (ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில்)இரவு 11 மணி
15 May 2025வியாழன்கள்ளழகர் திருக்கோலம், புஷ்ப பல்லக்குஅதிகாலை 2.30 மணி
திருமாலிருஞ்சோலை புறப்படுதல்வையாழிக்குப் பிறகு
16 May 2025வெள்ளிக்கிழமைஸ்ரீ கள்ளழகர் அப்பன் திருப்பதி எழுந்தருளல்காலை 3 மணி முதல் 4 மணி வரை
ஸ்ரீ கள்ளழகர் திருமாலிருஞ்சோலை வந்து சேர்தல் (அழகர் கோவில் இருப்பிடம்)காலை
17 May 2025சனிக்கிழமைஊர்ச்சவ சாற்று முறை (ஊர்ச்சவ சாந்தி)காலை