அழகர் வருகை – சித்திரை திருவிழா 2025

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில்
மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்

பசலி ஆண்டு 1434 / பொது ஆண்டு 2025
சித்திரைப் பெருந்திருவிழா – 2025

வரும் 27.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சித்திரை திருவிழா முன்னிட்டு கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன:

🔸 காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை:
மதுரை தல்லாகுளம்,
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில்,

  • சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த விழா
  • ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம்

🔸 பிற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை:
வண்டியூர் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தேனூர் மண்டபம்,

  • கொட்டகை முகூர்த்த விழா