டாக்டர் லால் பாத் லாப்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய டயக்னோஸ்டிக் நிறுவனங்களில் ஒன்றாகும். 1949-ஆம் ஆண்டு டாக்டர் எஸ்.கே. லால் அவர்களால் டெல்லியில் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய ஆய்வகமாக இருந்தது. பின்னர் இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பத்தாலஜி, மைக்ரோபயாலஜி போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி, இந்தியா முழுவதும் கிளைகள் விரிந்தன.

மதுரையில், டாக்டர் லால் பாத் லாப்ஸ் Patient Service Centre (PSC) களாக செயல்படுகிறது. இவை முழுமையான பரிசோதனைகள் மற்றும் மாதிரிகள் சேகரிப்பு (Sample Collection) சேவைகளை வழங்குகின்றன. மாதிரிகள் சென்னை / டெல்லி போன்ற மைய ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மதுரையில் உள்ள கிளைகள் மக்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் விரைவான பரிசோதனைச் சேவைகளைப் பெறுகின்றனர்.

இடம்முகவரிதொலைபேசி
டாக்டர் லால் பாத் லாப்ஸ் – நோயாளி சேவை மையம்எண் 12/H, ஸ்ரீராம் காம்ப்ளெக்ஸ், மெயின் பைபாஸ் சாலை, ராம் நகர்,
கலவாசல்,
மதுரை – 625010
918071371744
டாக்டர் லால் பாத் லாப்ஸ் – நோயாளி சேவை மையம்எண் 251, எம்.பி.எஸ். டவர், 2வது தெரு, மருது பாண்டியர் நகர்,
கே.கே. நகர்,
மதுரை – 625020
918071371722
Thoonganagaram Admin

Recent Posts

ஜோஸ் அலுக்காஸ் வழங்கும் 100 செயற்கை அவயவங்கள் இலவசம்!

தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…

4 நாட்கள் ago

பண்டிகை காலத்தில் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…

5 நாட்கள் ago

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இலவசப் பயிற்சி

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…

6 நாட்கள் ago

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…

7 நாட்கள் ago

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…

1 வாரம் ago

B.Com, BBA முடித்தீர்களா? HCL வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…

1 வாரம் ago