track-Meenakshi-Sundareswarar.jpg

Track Meenakshi Amman – மீனாட்சி அம்மன் & சுந்தரேஸ்வரர் வீதி உலாவில் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள்!

📢 Track Meenakshi & Sundareshwarar –🛕✨

மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் அவர்களின் வீதி உலா 29.04.2025 முதல் தொடங்கி 12 நாட்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இப்போது, பக்தர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே பல்லக்கு இருக்கும் இடத்தை இயக்கத்தை நேரடியாக கண்காணிக்கலாம்.

இந்த சேவையை Thoonganagaram.com இணையதளம் வழியாக Skynyx Technologies பெருமையுடன் வழங்குகிறது


📍 Track Meenakshi Sundareswarar சேவையை எப்படி பயன்படுத்துவது?

Thoonganagaram.com இணையதளம்


📌 மேலுள்ள லிங்கைக் கிளிக் செய்து, Google Maps-ல் பல்லக்கின் தற்போதைய இருப்பிடத்தை நேரடியாக காணலாம்.

📌 ஒவ்வொரு 10 வினாடிகளுக்கும் பல்லக்கின் இடம் தானாகவே புதுப்பிக்கப்படும்.

📌 வீதி உலா நடைபெறும் முழு பாதையை, நீங்கள் எங்கு இருந்தாலும் நேரடியாக கண்காணிக்க முடியும்!

Thoonganagaram மொபைல் ஆப்

📌 எங்களுடைய மொபைல் ஆப் வழியாகவும் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் தற்போதைய இருப்பிடத்தை நேரடியாக காணலாம்.


🚶‍♀️🚶‍♂️ சேவையின் சிறப்பம்சங்கள்:

நேரடி வழிக் கண்காணிப்புமீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் செல்லும் வழியை Google Maps-ல் நேரலையாக காணலாம்.
நெரிசல்களை தவிர்க்கலாம் – சரியான நேரத்தில் தரிசனம் செய்ய, மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
2G இணையத்தில் கூட செயல்படும் – குறைந்த இணைய வேகத்திலும் வசதியாக இயங்கும்.
அதிக எண்ணிக்கையிலான பயனர்களையும் கையாளும் திறன் – ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்த முடியும்.


🌟 இந்த வசதியை பயன்படுத்தி, நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர், சிரமமின்றி அம்மனையும் பெருமாளையும் தரிசித்து, அவர்களது அருளைப் பெறுங்கள்!

📲 LIVE Tracking-ஐ இப்போது முயற்சிக்க: Click here to Track
🌐 வருகை தருக: www.thoonganagaram.com
🏢 Powered by: Skynyx Technologies


📣 பகிருங்கள்!

இந்த பயனுள்ள சேவையை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து, மதுரை சித்திரை திருவிழாவின் ஆனந்த தருணங்களை அனைவரும் நேரடியாக அனுபவிக்க உதவுங்கள்! 🙏