chithirai_thiruvizha_banner.jpg

ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் – சித்திரை திருவிழா 2025 அட்டவணை

DateDayEventTime
28 April 2025திங்கட்கிழமைவாஸ்து சாந்தி
29 April 2025செவ்வாய்Day 1
சித்திரை திருவிழா கொடியேற்றம் காலை 10.35 முதல் 10.59 வரை
வெள்ளி சிம்ஹாசனம் வாகனம்
கற்பக விருட்சம், சிம்ம வாகனம்மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை
30 April 2025புதன்Day 2
தங்க சப்பரம்காலை 7 முதல் 9.30 வரை
பூத, அன்ன வாகனம்மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை
1 May 2025வியாழன்Day 3
தங்க சப்பரம்காலை 7 முதல் 9.30 வரை
கைலாச பர்வதம், காமதேனு வாகனம்மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை
2 May 2025வெள்ளிக்கிழமைDay 4
தங்க பல்லக்குகாலை 9 மணி முதல்
தங்க பல்லக்குமாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை
3 May 2025சனிக்கிழமைDay 5
தங்க சப்பரம்காலை 9 மணி முதல்
தங்க குதிரை வாகனம் – வேடர் பரி லீலைமாலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை
4 May 2025ஞாயிறுDay 6
தங்க சப்பரம்காலை 7.30 முதல் 10.30 வரை
திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை (ஓதுவார் மூலம்)மாலை 6 மணி முதல் 7.00 மணி வரை
ரிஷப வாகனம் (தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்)இரவு 7.30 முதல் 11.00 மணி வரை
5 May 2025திங்கட்கிழமைDay 7
ஸ்ரீ கங்காளநாதர் மட்டும் மாசி வீதி எழுந்தருளல் – தங்க சப்பரம்காலை 8 முதல் 10.30 வரை
கோயிலுக்குள் சுவாமி அம்பாள் எழுந்தருளல்மதியம் 12 மணி
நந்தீகேஸ்வரர், யாளி வாகனம்மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை
6 May 2025செவ்வாய்Day 8
தங்க பல்லக்குகாலை 10 மணி முதல்
ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் (பட்டாபிஷேக நேரம்: லக்னம் – இரவு 7.35 முதல் 7.59 வரை)மாலை 7.35 முதல் 7.59 வரை
வெள்ளி சிம்ஹாசன உலாஇரவு 9 மணி முதல் 11 மணி வரை
7 May 2025புதன்Day 9
மரவர்ண சாபரம்காலை 7 முதல் 9.30 வரை
ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலாமாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை
8 May 2025வியாழன்Day 10 – திருகல்யாணம்
வெள்ளி சிம்ஹாசனம்காலை 4 மணி முதல்
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி & அருள்மிகு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளல்காலை 6 மணி முதல்
கன்னி ஊஞ்சல் (வீதி உலா பிறகு)
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் (திருக்கல்யாண நேரம்: லக்னம் – காலை 8.35 முதல் 8.59 வரை )காலை 8.35 முதல் 8.59 வரை
தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு (அனந்தராயர் பூ பல்லக்கில் ஸ்ரீ மீனாட்சி அம்மன்)இரவு 7.30 முதல் 11.30 மணி வரை
9 May 2025வெள்ளிக்கிழமைDay 11 – Therottam
ரதாரோஹணம் – திருத்தேர் எழுந்தருளல்
திருத்தேர் வடம்பிடித்தல்காலை 6.30 முதல்
சப்தவர்ண சாப்ரம்மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை
10 May 2025சனிக்கிழமைDay 12
பொற்றாமரை குளத்தில் உள்ள தீர்த்தம் – தேவேந்திர பூஜைநண்பகல்
வெள்ளி ரிஷபம் சேவைமாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி & அருள்மிகு பவழ கனிவாய் பெருமாள் விடைபெற்றுக் கொள்ளுதல்இரவு 9 மணி