பழங்காநத்தம்–ஜெய்ஹிந்த்புரம் பாலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நனவானது! நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பழங்காநத்தம் – ஜெய்ஹிந்த்புரம் உயர் நிலைப் பாலம் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ரூ.68.38…