#MaduraiTemple

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும் வழக்கம்போல நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பக்தர்களும்…

7 நாட்கள் ago

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் தொடங்கிய…

1 வாரம் ago

கள்ளழகர் திருக்கோவிலில் நவராத்திரி விழா

மதுரை கள்ளழகர் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி அக்டோபர் 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, அம்மன் சன்னதி…

2 வாரங்கள் ago

கூடலழகர் கோயில் அருகே துர்நாற்றம் நடவடிக்கை கோரிக்கை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை மூடிகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடியதால், புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 3-ம் தேதி…

2 வாரங்கள் ago

மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் !

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் செப்டம்பர் 17-ம் தேதி 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து தொடங்கிய மண்டல பூஜைகள்…

3 வாரங்கள் ago

அக்.11 முதல் மீனாட்சி கோயிலில் நவராத்திரி உற்சவம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் அக்டோபர் 11 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், மூலஸ்தான சன்னதியில் மாலை 6 மணி முதல்…

3 வாரங்கள் ago

கூடலழகர் கோயிலில் மாலை 6.30 மணிக்கு ஐந்து கருட சேவை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் சிறப்புமிக்க ஐந்து கருட சேவை, புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று செப்டம்பர் 26-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மாசி வீதிகளில்…

4 வாரங்கள் ago

மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் பாஸ் பெறுவது எப்படி?

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை நேரில் காண விரும்பும் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் https://maduraimeenakshi.hrce.tn.gov.in/ இன்று இரவு…

1 மாதம் ago

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ளன. நாளை காலை…

2 மாதங்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம் ரத்து, ஆறு நாட்களுக்கு தற்காலிக கட்டுப்பாடு,…

2 மாதங்கள் ago