மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி – உடனே விண்ணப்பிக்க! மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன….