பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி – “நான் முதல்வன்” திட்டத்தில் புதிய அத்தியாயம்!
தமிழகத்தில் பெண்களுக்கு தொழில்வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்த “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவனமான IRT (Institute of Road Transport) மூலம் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையங்களில் நடைபெறும்.
📅 விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 20, 2025
இந்த திட்டம், பெண்கள் வாகன ஓட்டுநர் பணியில் தங்களை நிலைநிறுத்த, தொழில்முனைவு வளர்த்து, சமூக முன்னேற்றத்தை அடைய முக்கிய வாய்ப்பாக அமைகிறது..
தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…
ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…
பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…