maari_amman.jpg

வண்டியூர் தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா

மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா

  • 16/04/2025 – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் எழுந்தருளி பூச்சொரிதல் விழா
  • 17/04/2025 – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் எழுந்தருளல்
  • 18/04/2025 – தெப்பக்குளம் திரும்புதல் கொடியேற்றம்
  • 19/04/2025 – காமதேனு வாகனம்
  • 20/04/2025 – சிம்ம வாகனம்
  • 21/04/2025 – சிம்மாசனம்
  • 22/04/2025 – குதிரை வாகனம் — தீச்சட்டி, பால்குடம்
  • 23/04/2025 – ரிஷப வாகனம்
  • 24/04/2025 – யானை வாகனம் — திருவிளக்கு பூஜை
  • 25/04/2025 – பூப்பல்லக்கு
  • 26/04/2025 – சட்டத்தேர்
  • 27/04/2025 – தீர்த்தவாரி – ரிஷப வாகனம் – ஐராவதநல்லூர் மண்டபம் புறப்பாடு