டிரெண்டிங் செய்திகள்

AI உடன் சித்திரை திருவிழா 2026 – Real-Time Updates, இனி Zero Confusion!

Chithirai-Thiruvizha-AI-Guide
Chithirai Thiruvizha AI Guide — Skynyx AI
 AI Guide · 2026

Chithirai Thiruvizha AI Guide

WhatsApp-இல் உங்கள் Personal Festival Assistant — Madurai சித்திரை திருவிழாவை இனி குழப்பமில்லாமல் அனுபவிக்கலாம்.

WhatsApp: +91 7397 351 513

சவால்கள்

திருவிழாவில் உண்மையான பிரச்சனை என்ன?

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில் சரியான தகவல் இல்லாமல் முக்கிய தருணங்கள் miss ஆகும் அபாயம் உண்டு.

✕“அழகர் இப்போ எங்கே இருக்கார்?” என்ற தகவல் கிடைக்காமல் தவிக்கும் நிலை
✕சரியான இடத்தில் இருக்கிறோமா என்ற குழப்பம்
✕முக்கிய தருணங்கள் miss ஆகும் அபாயம்
✕கூட்ட நெரிசலிலும் தவறான தகவல்களும்

AI திறன்கள்

இந்த AI என்ன செய்யும்?

Chithirai Thiruvizha AI Guide — ஒரு App இல்ல, உங்கள் Personal Festival Assistant. 29 ஏப்ரல் – 6 மே 2026.

📍
Live Tracking
Real-time
“அழகர் எங்கே இருக்கார்?”
“மீனாட்சி எங்கு வந்திருக்காங்க?”
⏰ஒவ்வொரு 10 வினாடிகளுக்கும் location update ஆகும்
⏱
Smart ETA
AI கணிப்பு
“இன்னும் 30 நிமிடத்தில் வருவார்”
✅முக்கிய தருணம் miss ஆகாது — ready ஆகலாம்
🧭
Smart Guidance
AI வழி
Best viewing spot எது?
எந்த route avoid செய்யலாம்?
🎉AI உங்களை வழிநடத்தும் — சிரமம் இல்லாமல்

எப்படி தொடங்குவது

மூன்றே படிகளில் தொடங்குங்கள்

1
WhatsApp திறங்க
+91 7397 351 513 என்ற Chithirai Thiruvizha AI Guide எண்ணிற்கு WhatsApp-ல் செல்லுங்கள்.
wa.me/917397351513 ↗
2
“HI” என்று அனுப்புங்கள்
முதல் message ஆக “HI” type செய்து send பண்ணுங்கள். உடனே AI activate ஆகும்.
HI
3
எதையும் கேளுங்கள் — உடனே பதில்!
“இன்று என்ன நிகழ்ச்சி?”, “அழகர் எங்கே இருக்கார்?”, “Best place எது?”, “எந்த வழி செல்லலாம்?” — Chithirai Thiruvizha AI Guide உடனே பதில் தரும்.


ஏன் AI Guide?

முன்பும் இப்போதும் — Game Changer

முன்பு
✕கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்
✕Guess பண்ண வேண்டும்
✕தவறான தகவல்கள் பரவும்
✕முக்கிய தருணங்கள் miss ஆகலாம்
இப்போது — Chithirai Thiruvizha AI Guide
✓AI-யிடம் நேரடியாக கேளுங்கள்
✓சரியான, real-time தகவல்
✓Instant alerts கிடைக்கும்
✓ஒவ்வொரு தருணமும் முழுமையாக அனுபவிக்கலாம்

இப்போதே தொடங்குங்கள்

உங்கள் AI Guide Ready!

WhatsApp-ல் ஒரே ஒரு message அனுப்பினால் போதும் —
திருவிழா முழுவதும் Chithirai Thiruvizha AI Guide உங்கள் கூட இருக்கும்.

Powered by skynyx.ai skynyx.in