டிரெண்டிங் செய்திகள்
madurai_kalalagar.jpg

கள்ளழகர் திருக்கோவிலில் நவராத்திரி விழா

மதுரை கள்ளழகர் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி அக்டோபர் 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, அம்மன் சன்னதி…

Read More
vetri_payanam.jpg

மதுரையில் இருந்து மகளிர் வெற்றிப்பயணம் முழு அட்டவணை

மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் மகளிர் வெற்றிப்பயணம் பேருந்துகளின் நேர அட்டவணை வெளியீடு மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் மகளிர் ‘வெற்றிப்பயணம்’ பேருந்துகளின் வழித்தட…

Read More
madurai_meenakshi.jpg

அக்.11 முதல் மீனாட்சி கோயிலில் நவராத்திரி உற்சவம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் அக்டோபர் 11 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், மூலஸ்தான சன்னதியில் மாலை 6 மணி முதல்…

Read More
madurai_corporation.jpg

மதுரை, நாகர்கோவில் பாதாள சாக்கடை தனியார் பங்களிப்பு

தமிழகத்தில் மாநகராட்சிகளின் பாதாள சாக்கடை திட்டங்களில் முதல்முறையாக தனியார் பங்களிப்பை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத் துறை முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளில்…

Read More
madurai_schedule.jpg

மதுரையில் முதல்வர் விஜய் முழு நிகழ்ச்சி திட்டம்

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை இன்று மதுரையில்…

Read More
5_garuda_sevai.jpg

கூடலழகர் கோயிலில் மாலை 6.30 மணிக்கு ஐந்து கருட சேவை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் சிறப்புமிக்க ஐந்து கருட சேவை, புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று செப்டம்பர் 26-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மாசி வீதிகளில்…

Read More
job_fair.jpg

மதுரையில் அக்.10ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், அக்டோபர் 10-ம் தேதி மதுரா கல்லூரியில்…

Read More
Gandhi_Museum.jpg

ரூ.10.25 கோடியில் புதுப்பொலிவு! காந்தி மியூசியம் திறப்பு

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி நினைவு அருங்காட்சியகம் ரூ.10.25 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 28-ம் தேதி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைக்க…

Read More
meenakshi_amman_temple_cm_visit.jpg

செப்.28 மதுரை வரும் விஜய் மீனாட்சி கோயிலில் தரிசனம்

மதுரைக்கு செப்டம்பர் 28-ம் தேதி வருகை தர உள்ள தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய…

Read More
thanga_mothiram_mdu

மதுரையில் தொடங்குகிறது தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் 28-ம் தேதி…

Read More