Trade_Expo.jpg

மதுரை தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2025 – ஏப்ரல் 23 முதல் 27 வரை, இடம் தமுக்கம் மைதானம்

நாள்: ஏப்ரல் 23 முதல் 27 வரை
இடம்: தமுக்கம் மைதானம், மதுரை
நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
நுழைவு: இலவசம்


முக்கிய அம்சங்கள்:

  • ஸ்டால்கள்: 200க்கும் மேற்பட்ட தொழில் மற்றும் வணிக ஸ்டால்கள்
  • மகளிர் சுயஉதவிக் குழு: தமிழக அரசின் ஆதரவுடன் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன
  • விளையாட்டு அரங்குகள்: சிறுவர்களுக்கான நவீன விளையாட்டு சாதனங்கள்
  • முதல்முறை: தென்மாவட்டங்களில் முதல் முறையாக குளுகுளு பஸ்சில் 12D விளையாட்டு அனுபவம்

பரிசு வழங்கும் நேரங்கள்:

அனுமதி சீட்டு எண்களின் அடிப்படையில் குலுக்கல் முறையில் பரிசுகள்:

  • மதியம் 1:00 மணி
  • பிற்பகல் 3:00 மணி
  • மாலை 5:00 மணி
  • இரவு 7:00 மணி
  • இரவு 9:00 மணி

முக்கிய தினம் – நிறைவு விழா:

  • மெகா பம்பர் பரிசுகள்:
    • மோட்டார் சைக்கிள்
    • ஸ்கூட்டி
    • எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
    • டபுள் டோர் பிரிட்ஜ்

துவக்க விழா:

  • துவக்கம்: மேயர் திருமதி இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கேற்றி தொடக்குவைக்கிறார்
  • தொடக்கம்: ஏப்ரல் 23, காலை 11:00 மணி

இந்த வாரம் குடும்பத்துடன் சென்று மகிழ்வதற்கான சிறந்த வாய்ப்பு!