track_alagar.jpg

Track Alagar – சித்திரை திருவிழாவில் கள்ளழகர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள்!

📢 Track Alagar– மதுரை சித்திரை திருவிழா 2025! 🛕✨

  • மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக வைகை ஆற்றில் இறங்க வரும் கள்ளழகர் இருக்கும் இடம், அவர் செல்லும் இடங்களை இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ளும்  வகையில் thoonganagarm.com வளைத்தளத்தில் track alagar என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளோம்.
  • அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்படுவதில் துவங்கி, மீண்டும் அழகர்மலைக்கு திரும்புவது வரை கள்ளழகர் செல்லும் வழித் தடங்களை  கூகுள் மேப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

📍 Track Alagar-ஐ எப்படி பயன்படுத்துவது?

Thoonganagaram.com இணையதளம்

மேலுள்ள லிங்கைக் கிளிக் செய்து, Google Maps-ல் கள்ளழகரின் தற்போதைய இருப்பிடத்தை நேரடியாக காணலாம்

  • LIVE Tracking: கள்ளழகரின் பயணத்தை நேரடியாக காணுங்கள்! அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்படுவதில் துவங்கி, மீண்டும் அழகர்மலைக்கு திரும்புவது வரை கள்ளழகர் செல்லும் வழித் தடங்களை  கூகுள் மேப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • Real-time Updates: 10 வினாடிகளுக்கு ஒருமுறை இடம் புதுப்பிக்கப்படுகிறது. இது உங்களது பயணத்தை எளிதாக்கும்.
  • 2G இணையத்தில் கூட செயல்படும்: இந்த சேவையானது 2G இணையதளத்தில் கூட மிக எளிதில் செயல்படும், எனவே அனைத்து பக்தர்களும் இதை பயன்படுத்த முடியும்.

Thoonganagaram மொபைல் ஆப்

📌 எங்களுடைய மொபைல் ஆப் வழியாகவும் அழகரின் தற்போதைய இருப்பிடத்தை நேரடியாக காணலாம்.

🎉 உங்கள் சிறந்த அனுபவம் உங்கள் கைகளில்!

LIVE Tracking-ஐ பயன்படுத்தி, உங்களுக்கு அருகிலுள்ள மண்டபம் அல்லது பிரார்த்தனை செய்ய வேண்டிய இடத்தை தெரிந்து கொள்ளுங்கள். ஊர்வலத்தின் தொடக்கம், இடம் மற்றும் நேரத்தை அறிந்து, அழகரின் பயணத்தை சரியான இடத்தில் தரிசிக்கவும்.

🔗 Track Alagar சேவையை பயன்படுத்தி உங்கள் பயணத்தை எளிதாக்குங்கள்! 📲 Click here to track Alagar LIVE!

📣 பகிருங்கள்! இந்த Track Alagar சேவையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அனைவரும் கள்ளழகர் அவரின் திருவிழா பயணத்தை நேரடியாக கண்காணிக்க உதவுங்கள்! 🙏

எங்களின் இந்த வசதியை பயன்படுத்தி அழகரை சிரமமின்றி தரிசித்து அருள்பெற அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.