திருப்பரங்குன்றம் முதல் வண்டியூர் வரை: மதுரை தேர்தல் அரசியல்

9 மாதங்கள் ago

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிப்பு – அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு…

பொங்கல் பயணிகளுக்கு நிம்மதி பெங்களூருவில் இருந்து தமிழ்நாடுக்கு சிறப்பு ரயில்கள்<br><p data-start="1795" data-end="1879"></p><p data-start="1881" data-end="1913"></p>

9 மாதங்கள் ago

பயணிகள் நெரிசலை குறைக்க தென்மேற்கு ரயில்வே முக்கிய ஏற்பாடுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தமிழ்நாடு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்…

அவனியாபுரம்–பாலமேடு–அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு

10 மாதங்கள் ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 17-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில்…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற உயர்நீதிமன்ற அனுமதி

10 மாதங்கள் ago

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவு மூலம் முருக பக்தர்களுக்கு…

ஜனவரி 14 மற்றும் 17-ல் நடைபெறும் பொங்கல் விழாவிற்கு சுற்றுலா பயணிகளை அழைக்கும் மதுரை

10 மாதங்கள் ago

மதுரை மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு, தமிழக சுற்றுலாத் துறை சார்பில் ஜனவரி 14 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் பொங்கல் சுற்றுலா…

செல்லூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் இளைஞர்களுக்கான விளையாட்டு வளாகம்

10 மாதங்கள் ago

மதுரை மாநகராட்சி சார்பில் செல்லூர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் ‘மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்’ அமைக்கும் பணிகள் தொடங்கப்படுகின்றன. செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு, கபடி சிலை…

இன்று மட்டும் கிடைக்கும் அபூர்வ தரிசனம் – மதுரையில் ஐந்து நடராஜர்கள்

10 மாதங்கள் ago

ஒரே இடத்தில் சிவன் ஆடிய ஐந்து சபைகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஐந்து நடராஜர்கள் தரிசனம் மார்கழி மாத திருவாதிரை திருநாளை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சி…

மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

10 மாதங்கள் ago

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுவில், ஏற்கெனவே பதவி வகித்து வந்த பழைய உறுப்பினர்களையே தமிழக அரசு மீண்டும் நியமித்துள்ளது. இதன் மூலம், அமைச்சர் பழனிவேல்…

தை பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்

10 மாதங்கள் ago

தை மாதப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு…

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் வேலை அறிவிப்பு

10 மாதங்கள் ago

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி (Tamil Nadu State Apex Co-operative Bank) யில் காலியாக உள்ள உதவியாளர் (Assistant)…