power_cut.jpg

ஏப்ரல் 22 மின்தடை அறிவிப்பு – பாதிக்கப்படும் பகுதிகளின் விவரம்

⏰ மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
📅 தேதி: 22-04-2025 (செவ்வாய்க்கிழமை)
🔧 காரணம்: மின் பராமரிப்பு பணிகள்


🔹 மின்தடை ஏற்படும் பகுதிகள் – தொகுதி 1:

  • எல்லீஸ் நகர் மெயின் ரோடு
  • வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்
  • போடி லைன்
  • கென்னட்
  • கிராஸ் ரோடு
  • மஹபூப்பாளையம்
  • அன்சாரி நகர் (தெரு 1 முதல் 7 வரை)
  • டி.பி. ரோடு
  • ரெயில்வே காலனி
  • வைத்தியநாதபுரம்
  • சர்வோதயா தெருக்கள்
  • சீத்தாலட்சுமி நகர்
  • ஹாப்பி ஹோம் தெரு 1 & 2

🔹 மின்தடை ஏற்படும் பகுதிகள் – தொகுதி 2:

  • எஸ்.டி.சி ரோடு முழுவதும்
  • பைபாஸ் ரோடு
  • பழங்காநத்தம்
  • வசந்த நகர்
  • ஆண்டாள் புரம்
  • வசுதார அபார்ட்மெண்ட்
  • ஆர்.எம்.எஸ். ரோடு
  • மேல வெளி வீதி
  • மேல மாரட்வீதி
  • மேல பெருமாள் மேஸ்திரி வீதி
  • டவுன் ஹால் ரோடு