சமீபத்திய

ஏப்ரல் 22 மின்தடை அறிவிப்பு – பாதிக்கப்படும் பகுதிகளின் விவரம்

⏰ மின்தடை நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
📅 தேதி: 22-04-2025 (செவ்வாய்க்கிழமை)
🔧 காரணம்: மின் பராமரிப்பு பணிகள்


🔹 மின்தடை ஏற்படும் பகுதிகள் – தொகுதி 1:

  • எல்லீஸ் நகர் மெயின் ரோடு
  • வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்
  • போடி லைன்
  • கென்னட்
  • கிராஸ் ரோடு
  • மஹபூப்பாளையம்
  • அன்சாரி நகர் (தெரு 1 முதல் 7 வரை)
  • டி.பி. ரோடு
  • ரெயில்வே காலனி
  • வைத்தியநாதபுரம்
  • சர்வோதயா தெருக்கள்
  • சீத்தாலட்சுமி நகர்
  • ஹாப்பி ஹோம் தெரு 1 & 2

🔹 மின்தடை ஏற்படும் பகுதிகள் – தொகுதி 2:

  • எஸ்.டி.சி ரோடு முழுவதும்
  • பைபாஸ் ரோடு
  • பழங்காநத்தம்
  • வசந்த நகர்
  • ஆண்டாள் புரம்
  • வசுதார அபார்ட்மெண்ட்
  • ஆர்.எம்.எஸ். ரோடு
  • மேல வெளி வீதி
  • மேல மாரட்வீதி
  • மேல பெருமாள் மேஸ்திரி வீதி
  • டவுன் ஹால் ரோடு
Thoonganagaram Admin

Recent Posts

அமைச்சர் ஆதரவைத் தேடும் மதுரை தவெக எம்எல்ஏ?

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பில் நிலவி வருவதாகக் கூறப்படும் உட்கட்சிப் போட்டி தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.…

18 மணி நேரங்கள் ago

மீனாட்சி அம்மன் கோவிலில் மின்தடை EPS தரிசனத்தின்போது பரபரப்பு!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (அக்டோபர் 29)…

7 நாட்கள் ago

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கூடுதல் பேருந்துகளில் இலவசப் பயணம்

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் பொதுப் போக்குவரத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், அவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

1 வாரம் ago

பட்டதாரிகளுக்கு ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில், உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர்…

1 வாரம் ago

ஒரே இடத்தில் ஷாப்பிங், உணவு, சினிமா சிடிஆர் மால்

மதுரை மாநகரின் வணிக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் புதிய வரவாக, CDR Mall of Madurai பொதுமக்களின் ஷாப்பிங் மற்றும்…

2 வாரங்கள் ago

மதுரையில் அமைச்சர் N. ஆனந்த் திடீர் கள ஆய்வு!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நீர்நிலைகள்…

2 வாரங்கள் ago