மதுரையில் ஐ.டி துறையில் வேலை தேடும் நபர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு! 🚀
HCL நிறுவனம் மதுரையில் உள்ள தனது கிளையில் Java Full Stack Developer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான HCL, தற்போது சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுவாக ஆட்கள் சேர்க்கை பெரும்பாலும் சென்னையில்தான் நடைபெறும் நிலையில், இம்முறை மதுரையில் நேரடி ஆட்சேர்ப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பதவி: Java Full Stack Developer
இடம்: மதுரை
அனுபவம்: 7 முதல் 10 ஆண்டுகள் வரை
சம்பளம்: திறமை மற்றும் அனுபவத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்
Backend: Core Java, Java 8+, Spring Framework (Spring Boot, Spring MVC, Spring Security), RESTful API Development, Hibernate/JPA, Microservices Architecture
Frontend: Angular அல்லது React.js (அல்லது இதே போன்ற Modern JS Frameworks), HTML5, CSS3, JavaScript, TypeScript, Responsive Design Principles
இந்தப் பணிக்கான விண்ணப்பத்தின் கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் shortlist செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
🔗 விண்ணப்பிக்க: LinkedIn Job Link
தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…
ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…
பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…