சமீபத்திய

HCL Madurai Recruitment 2025 | Freshers க்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

பணி பெயர்: Graduate Engineer Trainee (GET)

பணியிடம்:

  • HCL Technologies, Madurai (ELCOT IT SEZ, இலந்தைகுளம், பாண்டிகோவில் ரிங் ரோடு)
  • தேவையெனில் பிற நகர HCL கிளைகளுக்கு மாற்றப்பட வாய்ப்பு உண்டு.

👩🎓 தகுதி

  • 2025ம் ஆண்டு பாஸ்-ஆட் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கீழ்க்கண்ட பாடப்பிரிவுகள் விண்ணப்பிக்க தகுதி பெறும்:
    • B.E / B.Tech – Computer Science, Information Technology, EEE, ECE, E&I
    • MCA / M.Sc (CS / IT)
  • 65% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் – SSLC, HSC மற்றும் Degree / PG அனைத்திலும் அவசியம்.
  • முன் அனுபவம் தேவையில்லை (Fresher Opportunity).

💰 சம்பளம்

  • சம்பள விவரம் தற்போதைக்கு குறிப்பிடப்படவில்லை.
  • இறுதி நேர்காணலில் (Interview Process) தெரிவிக்கப்படும்.

📌 முக்கிய விவரம்

  • விண்ணப்பிக்க கடைசி தேதியை குறிப்பிடவில்லை.
  • ஆகவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

📎 விண்ணப்பிக்க வேண்டிய லிங்க் (HCL Tech Recruitment Post)

👉 அதிகாரப்பூர்வ லிங்க்டின் அறிவிப்பு:
HCL Madurai – Graduate Engineer Trainee Recruitment


Thoonganagaram Admin

Recent Posts

ஜோஸ் அலுக்காஸ் வழங்கும் 100 செயற்கை அவயவங்கள் இலவசம்!

தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…

4 நாட்கள் ago

பண்டிகை காலத்தில் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…

5 நாட்கள் ago

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இலவசப் பயிற்சி

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…

6 நாட்கள் ago

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…

7 நாட்கள் ago

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…

1 வாரம் ago

B.Com, BBA முடித்தீர்களா? HCL வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…

1 வாரம் ago