சமீபத்திய

மதுரை AIIMS-ல் வேலை வாய்ப்பு – Project Technical Support II பணிகள்!

கோப்பு எண்: AIIMS/MDU/IRC/EM-Funded/ICMR/2024/06/33
பணி: Project Technical Support II
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ. 20,000 – ரூ. 24,000
காலாவதி: 11 மாதங்கள் (ஒப்பந்த அடிப்படையில்)

தகுதி:

  • +2 தேர்ச்சி மற்றும் எம்ஏல்டி/டிஎம்ஏல்டி தேர்ச்சி உடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம்.
  • அல்லது,
  • பி.எஸ்சி பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.
    (பொது சுகாதாரம், மருத்துவ சமூகப் பணி, நர்சிங், சமூகவியல், உளவியல், மருந்தியல், ஊட்டச்சத்து, உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், சுகாதார அறிவியல், வேதியியல், இயற்பியல், புள்ளியியல்)

வயது வரம்பு:

  • 30 வயதுக்குள்.
  • உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகை.

தேர்வு முறை:

  • நேர்முகத் தேர்வு
  • தேர்வு இடம் மற்றும் தேதி: மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
  • தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • விண்ணப்பம் செய்ய: www.aiimsmadurai.edu.in
Thoonganagaram Admin

Recent Posts

ஜோஸ் அலுக்காஸ் வழங்கும் 100 செயற்கை அவயவங்கள் இலவசம்!

தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…

4 நாட்கள் ago

பண்டிகை காலத்தில் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…

5 நாட்கள் ago

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இலவசப் பயிற்சி

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…

6 நாட்கள் ago

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…

7 நாட்கள் ago

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…

1 வாரம் ago

B.Com, BBA முடித்தீர்களா? HCL வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…

1 வாரம் ago