முதுநிலை NEET தேர்வுக்கான இணையவழி விண்ணப்பம் தொடக்கம் – மே 7 கடைசி தேதி!
மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான முதுநிலை NEET தேர்வ (NEET PG) தொடர்பான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம்…
