
மதுரையில் புதிய CDR மாலில் PVR அல்லது சினிபோலிஸ் 3 திரை கொண்ட மல்டிஃப்லெக்ஸ் திறக்கப்பட உள்ளது!
மதுரையில் புதிய CDR மாலில் PVR அல்லது சினிபோலிஸ் 3 திரை கொண்ட மல்டிஃப்லெக்ஸ் திறக்கப்பட உள்ளது!
மதுரை சினிமா lovers-க்கு மகிழ்ச்சியான செய்தி! மதுரையில் வரவிருக்கும் CDR மாலில், 3 திரை கொண்ட பிரபலமான PVR அல்லது சினிபோலிஸ் மல்டிஃப்லெக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. இது சினிமா அனுபவத்தை முழுமையாக மாற்றும், மிக சிறந்த சினிமா அனுபவம் மற்றும் பிரம்மாண்டமான திரைக்காட்சிகளுடன் இருக்கப் போகிறது. இப்புதிய திரையரங்குகள், முக்கியமாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மதுரையில் திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, சினிமா ரசிகர்களுக்கு அதிக வசதிகளை வழங்கும்!