சமீபத்திய

ஜூலை 10 மின் தடை அறிவிப்பு – மதுரை வாசிகள் கவனம்!

மதுரை மாவட்டத்தில் ஜூலை 10, வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


🏢 மின் நிலையங்கள் மற்றும் பாதிக்கப்படும் பகுதிகள்:


⚡ அவனியாபுரம் துணை மின் நிலையம்:

  • எம்.எம்.சி காலனி
  • அவனியாபுரம்
  • பெருங்குடி
  • ரிங்ரோடு
  • விமான நிலையம்
  • பிரசன்னா நகர்
  • ஜெயபாரத்
  • பர்மா காலனி
  • சின்ன ஓடைபட்டி

⚡ எல்லிஸ்நகர் துணை மின் நிலையம்:

  • கௌரிநகர்
  • சோலமலை தியேட்டர்
  • பிஎஸ்என்எல் டேங்க்
  • ஹோட்டல் ஜிஆர்டி
  • மேலமாசி வீதி
  • வடக்குத் தெரு
  • மாப்பாளையம்
  • எல்லிஸ்நகர்
  • அன்சாரி 1 முதல் 7வது தெரு
  • வைத்தியநாதபுரம்
  • ரயில்வே காலனி
  • கென்னட் மருத்துவமனை
  • பழங்காநத்தம்

⚡ ஆனையூர் துணை மின் நிலையம்:

  • விளாங்குடி
  • பாத்திமா கல்லூரி
  • பரவை சந்தை
  • கூடல்நகர்
  • ரமிலாநகர்
  • வானொலி நிலையம்
  • TNHB செக்டர்கள்
  • சிக்கந்தர் சாவடி
  • மிளகரணை
  • தினமணி நகர்
  • கோயில்பாப்பாகுடி

⚡ தெப்பக்குளம் துணை மின் நிலையம்:

  • அனுப்பானடி
  • தெப்பக்குளம்
  • காமராஜர் சாலை
  • அரசமரம்
  • லட்சுமிபுரம்
  • இஸ்மாயில்புரம்
  • ஐராவதநல்லூர்

⚡ இலந்தைகுளம் ஐடி பார்க் துணை மின் நிலையம்:

  • எல்காட்
  • கோமதிபுரம்
  • உத்தங்குடி
  • கண்மாய்பட்டி

⚡ அனுப்பானடி துணை மின் நிலையம்:

  • அனுப்பானடி
  • தெப்பக்குளம்
  • அண்ணாநகர்
  • செண்பகம் மருத்துவமனை
  • ஐராவதநல்லூர்
  • பால்பண்ணை
  • விரகனூர்
  • வேலம்மாள் மருத்துவமனை
  • ராஜம்மாள் நகர்
  • சிந்தாமணி

📢 குறிப்பு:
மின்விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

🔋 மின் சார்ந்த அவசியமான உபகரணங்களை முன்னதாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளவும்.

Thoonganagaram Admin

Recent Posts

ஜோஸ் அலுக்காஸ் வழங்கும் 100 செயற்கை அவயவங்கள் இலவசம்!

தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…

4 நாட்கள் ago

பண்டிகை காலத்தில் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…

5 நாட்கள் ago

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இலவசப் பயிற்சி

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…

6 நாட்கள் ago

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…

7 நாட்கள் ago

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…

1 வாரம் ago

B.Com, BBA முடித்தீர்களா? HCL வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…

1 வாரம் ago