சமீபத்திய

வந்தாச்சு! சுவையை கொண்டாடும் மூன்று நாள் கலை-உணவுத் திருவிழா!

மதுரை மாநகராட்சி சார்பில் எதிர்வரும் ஜூலை 12 முதல் 14 வரை நடைபெறும் “உணவுத் திருவிழா” அனைவருக்கும் இலவச அனுமதியுடன் நடைபெற இருக்கிறது. தமுக்கம் மைதானம், அறிவுசார் மையம் அருகிலுள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில் நடைபெறும் இத்திருவிழாவில், பாரம்பரிய நாட்டு உணவுகளுடன் கூடிய ஆனந்த வேளைகளை மக்கள் அனுபவிக்க முடியும்.

விழாவின் சிறப்பம்சங்கள்:

  • பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெறும்:
    • ஜூலை 12: மாலை 5:30 & 6:30
    • ஜூலை 13: மாலை 5:30 & 6:30
    • ஜூலை 14: மாலை 5:30, 7:30 – 9:00
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான போட்டிகள்:
    • குழந்தைகளுக்கான ஆடை அவங்கார போட்டி
    • நெருப்பில்லா சமையல் போட்டி
    • கோலப்போட்டி, ஓவியப்போட்டி
    • “கொழு கொழு” குழந்தைகளுக்கான போட்டி
    • “கழிவிலிருந்து கைவினை” பொருட்கள் தயாரித்தல் போட்டி

மக்கள் அதிகமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆர்வமூட்டும் நிகழ்வுகளுடன் உணவுப் பரிமாற்றம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இவ்விழா, நம் பாரம்பரியத்தின் சிறப்பையும் சுவையையும் உணரச்செய்யும் ஒரு வாய்ப்பாக அமையும்.

Thoonganagaram Admin

Recent Posts

ஜோஸ் அலுக்காஸ் வழங்கும் 100 செயற்கை அவயவங்கள் இலவசம்!

தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…

4 நாட்கள் ago

பண்டிகை காலத்தில் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…

5 நாட்கள் ago

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இலவசப் பயிற்சி

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…

6 நாட்கள் ago

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…

7 நாட்கள் ago

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…

1 வாரம் ago

B.Com, BBA முடித்தீர்களா? HCL வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…

1 வாரம் ago