மதுரை அழகர்கோயிலில் இருந்து சோலைமலை முருகன் கோயிலும், ராக்காயி அம்மன் கோயிலும் செல்ல பக்தர்களின் வசதிக்காக புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக ரூ.1 கோடியே 20 லட்சம்…
ஆழகர்கோயில், ஆழ்வார்கள் பாடிய வைணவத் திருப்பதிகளுள் ஒன்று, தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. 10.5° நிலக்குறுங்கோட்டில் (latitude) மற்றும் 78.14° நிலநெடுங்கோட்டில் (longitude) எனப்படும் இடத்தில், இது மதுரை மாவட்டம்,…