திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ம் தேதி மதுரைக்கு வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
2026-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய தலைவர்கள் மாநிலத்தில் தீவிர செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே அமித்ஷா வருகை என்பது கருதப்படுகிறது.
அவர், தென் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மதுரை ஒத்தக்கடையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள், அமித்ஷாவின் வழிகாட்டலின்படி எதிர்கால நடவடிக்கைகளை வகுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமித்ஷாவின் வருகையை ஒட்டி, மதுரையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பில் நிலவி வருவதாகக் கூறப்படும் உட்கட்சிப் போட்டி தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.…
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (அக்டோபர் 29)…
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் பொதுப் போக்குவரத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், அவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில், உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர்…
மதுரை மாநகரின் வணிக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் புதிய வரவாக, CDR Mall of Madurai பொதுமக்களின் ஷாப்பிங் மற்றும்…
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நீர்நிலைகள்…