சமீபத்திய

மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! 04.06.2025 – 150க்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்தடை

மதுரை: தமிழ்நாடு மின் வாரியம் (TNEB) அறிவித்ததின்படி, பராமரிப்பு பணிகளுக்காக 04.06.2025 (புதன்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை மதுரை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

📍மின்தடை செய்யப்படும் பகுதிகள் (பிரிவாக):


🔸 வில்லாபுரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகள்:

வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாய் மேற்கு, எப்.எப். ரோடு, மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், சின்னக்கடை தெரு, மீனாம்பிகை நகர், ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரம், அருணாச்சலம் பள்ளி, சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம்.


🔸 மத்திய நகரப் பகுதிகள்:

மதுரை கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டிவிஎஸ் நகர், பொன்மாரி நகர், பண்டா பீஸ் காலனி, அழகப்பன் நகர், கிருஷ்ணா ரோடு, எல்.எல். ரோடு.


🔸 மீனாட்சியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரங்கள்:

தெற்குவெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, ஜரிகைக்கார தெரு, பாவாஸா சந்து, நந்தவனம், பெரியார் பஸ்ஸ்டாண்ட், நேரு நகர்.


🔸 மேலவாசல், கீழவாசல், பழைய மார்க்கெட் பகுதிகள்:

கீழவெளிவீதி, பாம்பன் ரோடு, வாழைத்தோப்பு, சி.சி. ரோடு, காஜா தெரு, சண் காவணி, முகபுரம், தெற்குமாசி வீதி, பாண்டிவேளாளர் தெரு, எழுத்தாணிக்கார தெரு, காஜிமார் தெரு, அமெரிக்கன் மிஷன் சர்ச்.


🔸 மகால் பகுதி (பழைய மதுரை):

மகால் 1-7 தெருக்கள், பால்மால் குறுக்குத் தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம்பிள்ளை தெரு, காளியம்மன் கோயில் தெரு, மேலதோப்பு, புதுமாகாளிபட்டி மார்க்கெட், திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம்.


🔸 வண்டியூர் மற்றும் அருகில் உள்ள நகர் பகுதிகள்:

வண்டியூர், பிகேஎம் நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சீமான் நகர், தாசில்தார் நகர், ஜூப்லி டவுன், அல்ட்ரா கல்லூரி, வீரபாண்டி தெரு.


🔸 மேலவளவு, பட்டூர் பகுதிகள்:

மேலவளவு, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, வெள்ளிமலை பட்டி, சானிபட்டி, சேக்கிபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி.


🔸 அரிட்டாபட்டி மற்றும் திருவாதவூர் சுற்றுப்பகுதிகள்:

அரிட்டாபட்டி, திருவாதவூர், மரைக்காயர்புரம், கான்சாமேட்டுத்தெரு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், டி.வல்லாளப்பட்டி, ஆமூர், இடையபட்டி, கோனவராயன்பட்டி, கட்டையம்பட்டி.


📢 முகப்பொது அறிவுரை:

  • இந்த நேரத்தில் மின்சாரம் தேவையான பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளவும்.
  • மருத்துவ உபகரணங்கள், இன்வெர்டர்கள், ஹோட்டல்கள், வணிக நிலையங்கள் போன்ற இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.
Thoonganagaram Admin

Recent Posts

ஜோஸ் அலுக்காஸ் வழங்கும் 100 செயற்கை அவயவங்கள் இலவசம்!

தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…

4 நாட்கள் ago

பண்டிகை காலத்தில் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…

5 நாட்கள் ago

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இலவசப் பயிற்சி

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…

6 நாட்கள் ago

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…

7 நாட்கள் ago

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…

1 வாரம் ago

B.Com, BBA முடித்தீர்களா? HCL வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…

1 வாரம் ago