சமீபத்திய

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மதுரையில் ஏப்ரல் 8-ஆம் தேதி வார்டு 3 அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது

மதுரை மாநகராட்சியின் மண்டலம்-3 (மத்தியம்) அலுவலகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் குறைதீர்க்கும் முகாம் பற்றி மக்களுக்கு அறிவிப்பு.

இந்த முகாம், மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில், மண்டலத்தின் துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

மண்டலம் 3 (மத்தியம்)க்குரிய பகுதிகள்:

  • வார்டுகள்: 50 (தமிழ்ச்சங்கம் ரோடு), 51 (கிருஷ்ணன்கோவில் தெரு), 52 (ஜடாமுனி கோவில் தெரு), 54 (காஜிமார் தெரு), 55 (கிருஷ்ணராயர் தெப்பக்குளம்), 56 (விக்னானஒளிவுபுரம்), 57 (ஆரப்பாளையம்), 58 (மேலமாரட் வீதி)
  • பொன்னகரம், ரயில்வே காலனி (வார்ட் 59), எல்லீஸ் நகர் (60), எஸ்.எஸ்.காலனி (61), அரசரடி (62), விராட்டிபத்து (67), பொன்மேனி (68), சொக்கலிங்கநகர் (69), துரைச்சாமி நகர் (70), சுந்தரராஜபுரம் (75), மேலவாசல் (76), சுப்பிரமணியபுரம் (77) போன்ற பகுதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முகாமில், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி போன்ற கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கி தீர்வு பெற முடியும்.

இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக தெரிவித்து, தேவையான உதவிகளை பெறலாம்.

Thoonganagaram Admin

Recent Posts

டிகிரி முடித்தவரா? TNPSC-ல் 330 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம், 330 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்கு தயாராகிக்…

5 மணி நேரங்கள் ago

மதுரை மாநகரில் 13,662 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன! விவசாயிகளுக்கும் இலவச இணைப்பு திட்டம் விரைவில்

மதுரை மாநகர வளர்ச்சிக்கேற்ப, பொதுமக்கள் மற்றும் வணிக நலன் கருத்தில் கொண்டு 13,662 புதிய மின் இணைப்புகள் 2024–25ம் ஆண்டில்…

5 மணி நேரங்கள் ago

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா பக்தர்கள் காணிக்கை ₹1 கோடிக்கும் அதிகம்!

மதுரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவில், பக்தர்கள் ஒரே திருவிழாவுக்குள் செலுத்திய காணிக்கை ரூ.1.06 கோடிக்கு மேல் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

5 மணி நேரங்கள் ago

மதுரை – ராமேஸ்வரம் – தனுஷ்கோடி 3 நாள் சுற்றுலா! IRCTC வெளியிட்ட சூப்பர் சம்மர் டூர் திட்டம்

கோடை விடுமுறைக்குப் பிள்ளைகளை எங்கே அழைத்துச் செல்லலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா? இந்திய ரயில்வேயின் கிளை நிறுவனமான IRCTC (Indian…

6 மணி நேரங்கள் ago

மதுரை மேற்கில் விஜய் போட்டியிடுவாரா? தவெக நிர்வாகத்தின் பரபரப்பு விளக்கம்!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது, அந்த பகுதியில்…

6 மணி நேரங்கள் ago

9 மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு

மதுரை: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில்,…

1 நாள் ago