சமீபத்திய

நம்ம ஊரிலேயே ஐடி வேலை – HCL தேடி வருது!

மதுரை மாநகரத்தில் இயங்கிவரும் முன்னணி ஐடி நிறுவனமான HCL Technologies புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மதுரையில் ஐடி துறையில் வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு ஒரு செம சான்ஸ் என்றே கூறலாம்.


🔍 வேலைப்பதவி விவரம்:

  • பதவி: Java Full Stack Developer
  • அனுபவம் தேவை: குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு வரை
  • வேலைஇடம்: HCL Technologies, மதுரை

தகுதி மற்றும் திறன்கள் (Skills):

✅ Backend:

  • Java
  • Spring Boot

✅ Frontend:

  • Angular / React
  • HTML, CSS, JavaScript

✅ APIs:

  • REST APIs
  • Microservices

✅ Database:

  • MySQL / PostgreSQL / MongoDB

💼 சம்பளம் குறித்து:

  • சம்பள விவரம் விண்ணப்பதாரரின் அனுபவம் மற்றும் திறன்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
  • இறுதிக்கட்ட நேர்காணலின் போது சம்பள விவரம் பகிரப்படும்.

📅 விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • காலக்கெடு குறிப்பிடப்படவில்லை.
  • எனவே விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.
  • தேவையான விண்ணப்பங்கள் வந்தவுடன் அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும்.

📝 விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ லிங்கில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

🔗 Apply Here via LinkedIn

Thoonganagaram Admin

Recent Posts

9 மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு

மதுரை: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில்,…

13 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்குக்கான நேரம் – ஆலோசித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவின் நேரத்தை நிர்ணயிக்க தொடர்புடைய தரப்புகள் ஆலோசனை செய்து முடிவெடுக்க…

13 மணி நேரங்கள் ago

மதுரை–அபுதாபி நேரடி விமான சேவை ஜூன் 13 முதல் பறக்கிறது!

இந்தியாவின் முன்னணி வானூர்தி நிறுவனம் இண்டிகோ, தமிழ்நாட்டின் கலாச்சார மாநகரமான மதுரையிலிருந்து அபுதாபி வரை நேரடி விமான சேவையை ஜூன்…

14 மணி நேரங்கள் ago

மதுரையில் சோகம்… கனமழையில் சுவர் இடிந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…

2 நாட்கள் ago

மதுரை சுற்றுலாவில் மெகா ஹிட் – வெளிநாட்டவர்கள் வருகை அதிகரிப்பு!

2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…

2 நாட்கள் ago

மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி – ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்!

பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

2 நாட்கள் ago