நாள்: 11.07.2025 – 13.07.2025 (வெள்ளி, சனி, ஞாயிறு)
இடம்: தமிழக அமைச்சரால் அறிவுச்சார் மையம் அருகே உள்ள மாநகராட்சி வாகன காப்பகம்
🍽️ மக்களின் ஆரோக்கியம் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் உணவுத் திருவிழா வரும் ஜூலை 11 முதல் 13 வரை நடைபெறும்!
📅
11.07.2025 – மாலை 5:30 & 6:30 – குழந்தைகளுக்கான ஆடை அலங்கர போட்டி, கழுவிலிருந்து கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போட்டி
12.07.2025 – மாலை 5:30 & 6:30 – கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டி, நேருபில்லா சமையல் போட்டி
13.07.2025 – மாலை 4:00 – குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, கோலப்போட்டி
🎉 QR குறியீட்டை ஸ்கேன் செய்து முன் பதிவு செய்து, போட்டிகளில் பங்கேற்று விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யுங்கள்.
அனுமதி இலவசம்!
மேலும் தகவலுக்கு:
📞 787-1661-787
📱 @madurai_corporation (Facebook, X, Instagram)
தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…
ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…
பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…