சமீபத்திய

கோடை விடுமுறை சிறப்பு ரயில் சேவை மதுரை – ராஜஸ்தான்

மதுரை – ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே உள்ள பகத் கீ கோத்தி ரயில் நிலையத்திற்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில் இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை – பகத் கீ கோத்தி சிறப்பு ரயில் (06067) ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, ஏப்ரல் 23 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பகத் கீ கோத்தி ரயில் நிலையத்திற்கு எட்டும். மறு மார்க்கத்தில், பகத் கீ கோத்தி – மதுரை சிறப்பு ரயில் (06068) ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 05.30 மணிக்கு பகத் கீ கோத்தி புறப்பட்டு, ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 08.30 மணிக்கு மதுரையில் வந்து சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திராபூர், வார்தா, தன்மண்டேல், பட்னேரா, அகோலா, மால்காபூர், புஷாவால், ஜால்கன், நந்துர்பர், உத்னா, அங்கலேஸ்வர், வடோடரா, ஆனந்த், சபர்மதி, மகேசேனா, படண், பில்டி, ராணிவாரா, மார்வார் பின்மால், மட்ரன், ஜலோர், மொகல்சர், சம்தாரி, லுனி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

இந்த சிறப்பு ரயில்களில் 12 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

9 மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு

மதுரை: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில்,…

10 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்குக்கான நேரம் – ஆலோசித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவின் நேரத்தை நிர்ணயிக்க தொடர்புடைய தரப்புகள் ஆலோசனை செய்து முடிவெடுக்க…

11 மணி நேரங்கள் ago

மதுரை–அபுதாபி நேரடி விமான சேவை ஜூன் 13 முதல் பறக்கிறது!

இந்தியாவின் முன்னணி வானூர்தி நிறுவனம் இண்டிகோ, தமிழ்நாட்டின் கலாச்சார மாநகரமான மதுரையிலிருந்து அபுதாபி வரை நேரடி விமான சேவையை ஜூன்…

11 மணி நேரங்கள் ago

மதுரையில் சோகம்… கனமழையில் சுவர் இடிந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…

2 நாட்கள் ago

மதுரை சுற்றுலாவில் மெகா ஹிட் – வெளிநாட்டவர்கள் வருகை அதிகரிப்பு!

2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…

2 நாட்கள் ago

மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி – ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்!

பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

2 நாட்கள் ago