Date | Day | Event | Time |
---|---|---|---|
28 April 2025 | திங்கட்கிழமை | வாஸ்து சாந்தி | – |
29 April 2025 | செவ்வாய் | Day 1 | |
சித்திரை திருவிழா கொடியேற்றம் | காலை 10.35 முதல் 10.59 வரை | ||
வெள்ளி சிம்ஹாசனம் வாகனம் | – | ||
கற்பக விருட்சம், சிம்ம வாகனம் | மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை | ||
30 April 2025 | புதன் | Day 2 | |
தங்க சப்பரம் | காலை 7 முதல் 9.30 வரை | ||
பூத, அன்ன வாகனம் | மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை | ||
1 May 2025 | வியாழன் | Day 3 | |
தங்க சப்பரம் | காலை 7 முதல் 9.30 வரை | ||
கைலாச பர்வதம், காமதேனு வாகனம் | மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை | ||
2 May 2025 | வெள்ளிக்கிழமை | Day 4 | |
தங்க பல்லக்கு | காலை 9 மணி முதல் | ||
தங்க பல்லக்கு | மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை | ||
3 May 2025 | சனிக்கிழமை | Day 5 | |
தங்க சப்பரம் | காலை 9 மணி முதல் | ||
தங்க குதிரை வாகனம் – வேடர் பரி லீலை | மாலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை | ||
4 May 2025 | ஞாயிறு | Day 6 | |
தங்க சப்பரம் | காலை 7.30 முதல் 10.30 வரை | ||
திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை (ஓதுவார் மூலம்) | மாலை 6 மணி முதல் 7.00 மணி வரை | ||
ரிஷப வாகனம் (தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்) | இரவு 7.30 முதல் 11.00 மணி வரை | ||
5 May 2025 | திங்கட்கிழமை | Day 7 | |
ஸ்ரீ கங்காளநாதர் மட்டும் மாசி வீதி எழுந்தருளல் – தங்க சப்பரம் | காலை 8 முதல் 10.30 வரை | ||
கோயிலுக்குள் சுவாமி அம்பாள் எழுந்தருளல் | மதியம் 12 மணி | ||
நந்தீகேஸ்வரர், யாளி வாகனம் | மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை | ||
6 May 2025 | செவ்வாய் | Day 8 | |
தங்க பல்லக்கு | காலை 10 மணி முதல் | ||
ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் (பட்டாபிஷேக நேரம்: லக்னம் – இரவு 7.35 முதல் 7.59 வரை) | மாலை 7.35 முதல் 7.59 வரை | ||
வெள்ளி சிம்ஹாசன உலா | இரவு 9 மணி முதல் 11 மணி வரை | ||
7 May 2025 | புதன் | Day 9 | |
மரவர்ண சாபரம் | காலை 7 முதல் 9.30 வரை | ||
ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா | மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை | ||
8 May 2025 | வியாழன் | Day 10 – திருகல்யாணம் | |
வெள்ளி சிம்ஹாசனம் | காலை 4 மணி முதல் | ||
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி & அருள்மிகு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளல் | காலை 6 மணி முதல் | ||
கன்னி ஊஞ்சல் (வீதி உலா பிறகு) | – | ||
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் (திருக்கல்யாண நேரம்: லக்னம் – காலை 8.35 முதல் 8.59 வரை ) | காலை 8.35 முதல் 8.59 வரை | ||
தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு (அனந்தராயர் பூ பல்லக்கில் ஸ்ரீ மீனாட்சி அம்மன்) | இரவு 7.30 முதல் 11.30 மணி வரை | ||
9 May 2025 | வெள்ளிக்கிழமை | Day 11 – Therottam | |
ரதாரோஹணம் – திருத்தேர் எழுந்தருளல் | – | ||
திருத்தேர் வடம்பிடித்தல் | காலை 6.30 முதல் | ||
சப்தவர்ண சாப்ரம் | மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை | ||
10 May 2025 | சனிக்கிழமை | Day 12 | |
பொற்றாமரை குளத்தில் உள்ள தீர்த்தம் – தேவேந்திர பூஜை | நண்பகல் | ||
வெள்ளி ரிஷபம் சேவை | மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை | ||
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி & அருள்மிகு பவழ கனிவாய் பெருமாள் விடைபெற்றுக் கொள்ளுதல் | இரவு 9 மணி |
மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…
2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…
பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…
இண்டியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 2025–26 காலாண்டிற்கு 400 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களை நிரப்ப…
மதுரை / கோவை:இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை சரிவும் ஏற்றமும் காணப்பட்ட நிலையில்,…
மதுரை மாவட்டத்தின் முக்கியமான விழாவான சித்திரைத் திருவிழா, கடந்த மே 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் சிறப்புக்குணமான…